நாளுக்குநாள் நலம்பெறுங்கள்

1. நாளுக்குநாள் வளருங்கள்
2சாமுவேல் 5:10
;
1நாளாகமம் 11:9
தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந் தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
ஆதியாகமம் 26:12-13
ஈசாக்கு வர வர விருந்தியடைந்தான்
ஆதியாகமம் 30:43
யாக்கோபு விருத்தியடைந்தான்
லூக்கா 2:52
இயேசுகிறிஸ்து அதிகதிமாய் விருத்தியடைந்தார்.
2. நாளுக்குநாள் பெருகுங்கள்
அப்போஸ்தலர் 16:5
சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்கு நாள் பெருகின
அப்போஸ்தலர் 6:7
சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று
அப்போஸ்தலர் 12:24
தேவவசனம் வளர்ந்து பெருகிற்று
1தீமோத்தேயு 1:14
;
ரோமர் 5:20
பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று
3. நாளுக்குநாள் புதிதாகுங்கள்
2கொரிந்தியர் 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
ரோமர் 12:2
மனம் புதிதாகுகிறதினாலே மறுரூபமாகுங்கள்
எசேக்கியேல் 36:26
புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன்.
2கொரிந்தியர் 5:17
கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதிய சிருஷ்டியாயிருக்கிறான்
எபேசியர் 4:23
;
கொலோசெயர் 3:10
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி... புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
4. நாளுக்குநாள் அறிவியுங்கள்
சங்கீதம் 96:2
;
1நாளாகமம் 16:23
கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்
ஏசாயா 12:4
அவருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்
ரோமர் 15:21
கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.
ஆசிரியரைக் குறித்து...
“சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்”
ஏசாயா-60:22
.